எளிய பொருள்
கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.
English meaning
The base feels proud when he sees persons whose acts meaner than his own.
பொருட்பால் · கயமை
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரன்மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile