எளிய பொருள்
வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது.
English meaning
The great will not esteem those who esteem not firmness of action, whatever other abilities the latter may possess.
பொருட்பால் · வினைத்திட்பம்
எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்வேண்டாரை வேண்டாது உலகு.
The world desires not men of every power possessed,Who power in act desire not,- crown of all the rest