எளிய பொருள்
நாள் தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வது போல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதிக் கொன்று விடும்.
English meaning
Forgetfulness will destroy fame, even as constant poverty destroys knowledge.
பொருட்பால் · பொச்சாவாமை
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினைநிச்ச நிரப்புக் கொன் றாங்கு.
Perpetual, poverty is death to wisdom of the wise;When man forgets himself his glory dies