எளிய பொருள்
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.
English meaning
Is there anything dificult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
பொருட்பால் · காலம் அறிதல்
அருவினை யென்ப உளவோ கருவியான்காலம் அறந்து செயின்.
Can any work be hard in very fact,If men use fitting means in timely act