எளிய பொருள்
களவு செய்தலைத் தவிர மற்ற நல்லவழிகளைத் நம்பித் தெளியாதவர் அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.
English meaning
Those, who are acquainted with nothing but fraud, will perish in the very commission oftransgression.
அறத்துப்பால் · கள்ளாமை
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.
Who have no lore save that which fraudful arts supply,Acts of unmeasured vice committing straightway die